Proverbs 20:3
வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; 1 மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is an honour for a man to cease from strife: but every fool will be meddling.
In Context
4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1
Cross References
Proverbs 14:17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 1 கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 1
Proverbs 16:32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; 1 பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். 1
Proverbs 18:6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1
Proverbs 21:24அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், 1 அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். 1
Proverbs 26:17வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் 1 நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். 1
Ephesians 4:32ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.