Proverbs 26:18
கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As a mad man who casteth firebrands, arrows, and death,
In Context
Cross References
Proverbs 7:23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் 1 அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், 1 அவளுக்குப் பின்னே போனான்; 1 அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. 1
Isaiah 50:11இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.