Proverbs 26:19
அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: 1 நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் 1 என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So is the man that deceiveth his neighbour, and saith, Am not I in sport?
In Context
18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 1
20விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1
Cross References
Proverbs 14:9மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; 1 நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. 1
Ephesians 5:4அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.