Proverbs 26:3
குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், 1 மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A whip for the horse, a bridle for the ass, and a rod for the fool’s back.
In Context
4மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; 1 கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். 1
Cross References
Judges 8:5அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
Proverbs 10:13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1
Proverbs 19:25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 1 புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 1
Proverbs 27:22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், 1 அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. 1
2 Corinthians 10:6உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.