Proverbs 26:8
மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As he that bindeth a stone in a sling, so is he that giveth honour to a fool.
In Context
9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி 1 வெறியன் கையில் அகப்பட்ட முள். 1
Cross References
Proverbs 26:1கோடைக்காலத்திலே உறைந்த பனியும், 1 அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, 1 மூடனுக்கு மகிமை தகாது. 1