Proverbs 27:13
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், 1 அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Take his garment that is surety for a stranger, and take a pledge of him for a strange woman.
In Context
12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; 1 பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 1
Cross References
Exodus 22:26பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
Proverbs 20:16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; 1 அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். 1