Proverbs 20:16
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; 1 அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Take his garment that is surety for a stranger: and take a pledge of him for a strange woman.
In Context
15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1
Cross References
Exodus 22:26பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
Proverbs 5:3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; 1 அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். 1
Proverbs 7:5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1
Proverbs 11:15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; 1 பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 1
Proverbs 23:27ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; 1 அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. 1