Proverbs 27:25
புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், 1 மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The hay appeareth, and the tender grass sheweth itself, and herbs of the mountains are gathered.
In Context
24செல்வம் என்றைக்கும் நிலைக்காது; 1 கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? 1
26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், 1 கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும். 1
Cross References
Psalms 104:14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், 1 மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 1
Proverbs 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1