Proverbs 10:5
கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1
6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Cross References
Proverbs 6:8கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, 1 அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். 1
Proverbs 17:2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, 1 சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். 1
Proverbs 27:25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், 1 மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். 1
Isaiah 55:6யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.