Proverbs 28:19
தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Proverbs 12:11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 1
Proverbs 14:4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; 1 காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. 1
Proverbs 24:34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் 1 உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
Luke 15:12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.