The Bible Software
bible.softwareProverbsProverbs 28 › Proverbs 28:5

Proverbs 28:5

துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Evil men understand not judgment: but they that seek the LORD understand all things.

In Context

4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் 1 துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; 1 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். 1

6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், 1 நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். 1

Read all of Proverbs 28

Cross References

Psalms 92:6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; 1 மூடன் அதை உணரமாட்டான். 1

Psalms 119:100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், 1 முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். 1

Proverbs 24:7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; 1 அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். 1

Jeremiah 4:22என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

Mark 4:10அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.

1 Corinthians 2:14ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 28:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 28:4Proverbs 28Proverbs 28:6 →