Proverbs 24:7
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; 1 அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wisdom is too high for a fool: he openeth not his mouth in the gate.
In Context
6நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1
8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். 1
Cross References
Job 5:4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1
Job 31:21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, 1 திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், 1
Psalms 92:5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! 1 உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 1
Proverbs 15:24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1
Proverbs 22:22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1
Proverbs 31:8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் 1 உன்னுடைய வாயைத் திற. 1