The Bible Software
bible.softwareProverbsProverbs 29 › Proverbs 29:16

Proverbs 29:16

துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; 1 நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When the wicked are multiplied, transgression increaseth: but the righteous shall see their fall.

In Context

15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1

17உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், 1 உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். 1

Read all of Proverbs 29

Cross References

Psalms 37:34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1

Psalms 58:10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; 1 அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 1

Psalms 92:9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; 1 உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். 1

Psalms 112:8அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; 1 அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். 1

Revelation 15:4கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், 1 உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? 1 தேவரீர் ஒருவரே பரிசுத்தர், 1 எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; 1 உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 29:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 29:15Proverbs 29Proverbs 29:17 →