Proverbs 29:27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; 1 சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 119:115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 1
Proverbs 13:19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; 1 தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. 1
Proverbs 29:10இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; 1 செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். 1
John 7:7உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
John 15:23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.