Proverbs 29:7
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; 1 துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The righteous considereth the cause of the poor: but the wicked regardeth not to know it.
In Context
6துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; 1 நீதிமானோ பாடி மகிழுகிறான். 1
8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; 1 ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். 1
Cross References
1 Samuel 25:25என்னுடைய ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்த மதிப்பற்ற மனிதனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவனுடைய பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவனுடைய பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என்னுடைய ஆண்டவன் அனுப்பின வாலிபர்களைக் காணவில்லை.
Job 31:13என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, 1 அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால், 1
Psalms 31:7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; 1 நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, 1 என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர். 1
Psalms 72:12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 1
Proverbs 31:8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் 1 உன்னுடைய வாயைத் திற. 1
Jeremiah 22:15நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?