Proverbs 29:6
துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; 1 நீதிமானோ பாடி மகிழுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the transgression of an evil man there is a snare: but the righteous doth sing and rejoice.
In Context
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், 1 அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். 1
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; 1 துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். 1
Cross References
Job 18:7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 1
Psalms 11:6துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; 1 நெருப்பும், கந்தகமும், 1 அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 1
Psalms 118:15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; 1 யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 1
Proverbs 5:22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1
Proverbs 11:5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; 1 துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 1
Ecclesiastes 9:12தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். 1 மதியீனத்தைவிட ஞானமே சிறந்தது