The Bible Software
bible.softwareProverbsProverbs 31 › Proverbs 31:8

Proverbs 31:8

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் 1 உன்னுடைய வாயைத் திற. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Open thy mouth for the dumb in the cause of all such as are appointed to destruction.

In Context

7அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, 1 தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். 1

9உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, 1 சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். 1

Read all of Proverbs 31

Cross References

1 Samuel 19:6சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

1 Samuel 22:14அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?

Job 29:9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, 1 கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். 1

Psalms 79:11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; 1 கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும். 1

Proverbs 24:7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; 1 அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். 1

Jeremiah 21:12தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல புறப்பட்டு, அணைக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 31:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 31:7Proverbs 31Proverbs 31:9 →