Proverbs 3:23
அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், 1 உன்னுடைய கால் இடறாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then shalt thou walk in thy way safely, and thy foot shall not stumble.
In Context
22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1
Cross References
Psalms 37:31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; 1 அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 1
Psalms 91:12உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு 1 அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். 1
Psalms 121:8யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் 1 இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
Proverbs 4:12நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; 1 நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். 1
Proverbs 10:9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; 1 கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 1