Proverbs 4:12
நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; 1 நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When thou goest, thy steps shall not be straitened; and when thou runnest, thou shalt not stumble.
In Context
11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; 1 செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 1
13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், 1 அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். 1
Cross References
2 Samuel 22:37என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1
Psalms 18:36என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1
Psalms 119:165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; 1 அவர்களுக்கு தடைகள் இல்லை. 1
Proverbs 3:23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், 1 உன்னுடைய கால் இடறாது. 1
Proverbs 6:22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; 1 நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; 1 நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். 1
John 11:9இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.