Proverbs 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; 1 யெகோவாவுக்குப் பயந்து, 1 தீமையை விட்டு விலகு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.
In Context
8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், 1 உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். 1
Cross References
Job 1:1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
Psalms 34:11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; 1 யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். 1
Proverbs 14:27யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1
Proverbs 26:12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1
Ecclesiastes 12:13காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
Romans 11:25மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.