Proverbs 30:1
யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, 1 ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 1
Cross References
Proverbs 31:1ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; 1 அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: 1