Proverbs 30:2
மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Surely I am more brutish than any man, and have not the understanding of a man.
In Context
3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, 1 பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 1
Cross References
Job 42:3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1
Psalms 73:22நான் காரியம் அறியாத மூடனானேன்; 1 உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். 1
Proverbs 5:12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, 1 கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! 1
Jeremiah 10:14மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
1 Corinthians 3:18ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும்.
James 1:5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.