The Bible Software
bible.softwareயோபுயோபு 42 › யோபு 42:3

யோபு 42:3

அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Who is he that hideth counsel without knowledge? therefore have I uttered that I understood not; things too wonderful for me, which I knew not.

In Context

2“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; 1 நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 1

4நீர் நான் சொல்வதைக் கேளும், 1 அப்பொழுது நான் பேசுவேன்; 1 நான் உம்மைக் கேள்வி கேட்பேன், 1 நீர் எனக்கு பதில் சொல்லும். 1

Read all of யோபு 42

Cross References

Job 11:9அதின் அளவு பூமியைவிட நீளமும், 1 சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. 1

Job 38:2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 1

Psalms 131:1யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, 1 என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; 1 பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 1

Proverbs 30:2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 42:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 42:2யோபு 42யோபு 42:4 →