Proverbs 30:23
பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், 1 தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For an odious woman when she is married; and an handmaid that is heir to her mistress.
In Context
22அரசாளுகிற அடிமைக்காகவும், 1 உணவால் திருப்தியான மூடனுக்காகவும், 1
24பூமியில் சிறியவைகளாக இருந்தும், 1 மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. 1
Cross References
Proverbs 19:13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
Proverbs 29:21ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், 1 முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். 1