Proverbs 30:25
அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், 1 கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The ants are a people not strong, yet they prepare their meat in the summer;
In Context
24பூமியில் சிறியவைகளாக இருந்தும், 1 மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. 1
26பெலமில்லாத உயிரினமாக இருந்தும், 1 தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், 1
Cross References
Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1
Proverbs 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1