Proverbs 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:
In Context
7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், 1
Cross References
Proverbs 1:17எவ்வகையான பறவையானாலும் சரி, 1 அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. 1
Proverbs 10:4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1
Proverbs 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1
Proverbs 18:9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1
Proverbs 19:24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, 1 அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 1
Proverbs 21:25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், 1 அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். 1