Proverbs 31:11
அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; 1 அவனுடைய செல்வம் குறையாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The heart of her husband doth safely trust in her, so that he shall have no need of spoil.
In Context
10குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? 1 அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. 1
12அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, 1 நன்மையையே செய்கிறாள். 1
Cross References
2 Kings 4:9அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
1 Peter 3:1அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,