Proverbs 31:10
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? 1 அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who can find a virtuous woman? for her price is far above rubies.
In Context
9உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, 1 சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். 1
11அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; 1 அவனுடைய செல்வம் குறையாது. 1
Cross References
Ruth 3:11இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள்.
Proverbs 3:15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; 1 நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. 1
Proverbs 12:4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1
Proverbs 18:22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். 1
Proverbs 20:15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1
Song of Solomon 6:8ராணிகள் அறுபதுபேரும், 1 மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; 1 கன்னியர்களுக்குத் தொகையில்லை. 1