The Bible Software
bible.softwareProverbsProverbs 31 › Proverbs 31:14

Proverbs 31:14

அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; 1 தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

She is like the merchants’ ships; she bringeth her food from afar.

In Context

13ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, 1 தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். 1

15இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, 1 தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 1

Read all of Proverbs 31

Cross References

1 Kings 9:26ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான்.

Proverbs 31:24மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; 1 கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 1

Ezekiel 27:3கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 31:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 31:13Proverbs 31Proverbs 31:15 →