Proverbs 31:24
மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; 1 கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She maketh fine linen, and selleth it; and delivereth girdles unto the merchant.
In Context
25அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; 1 வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 1
Cross References
Judges 14:12சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்து சாப்பிடுகிற ஏழுநாட்களுக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுப்பேன்.
Proverbs 31:13ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, 1 தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். 1
Proverbs 31:19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 1 அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 1
Luke 16:19செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.