Proverbs 31:15
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, 1 தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; 1 தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். 1
Cross References
2 Chronicles 36:15அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
Proverbs 20:13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; 1 கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். 1
Matthew 24:25இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
Luke 12:42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?