Proverbs 31:16
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; 1 தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She considereth a field, and buyeth it: with the fruit of her hands she planteth a vineyard.
In Context
17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, 1 தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். 1
Cross References
Joshua 15:18அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
Song of Solomon 8:12என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; 1 சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், 1 அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். 1