Proverbs 31:27
அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், 1 தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
She looketh well to the ways of her household, and eateth not the bread of idleness.
In Context
26தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; 1 தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 1
28அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 1 அவளை பாக்கியவதி என்கிறார்கள்; 1 அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 1
Cross References
Proverbs 14:1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; 1 புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 1
1 Thessalonians 4:11அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
1 Timothy 5:10குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.