Proverbs 7:1
என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My son, keep my words, and lay up my commandments with thee.
In Context
Cross References
Job 22:22அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, 1 அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். 1
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Proverbs 5:5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; 1 அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 1
Proverbs 10:14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; 1 மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 1
Luke 11:28அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். 1 யோனாவின் அடையாளம்
John 15:20வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.