Proverbs 4:6
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 1 அதின்மேல் பிரியமாக இரு, 1 அது உன்னைக் காத்துக்கொள்ளும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Forsake her not, and she shall preserve thee: love her, and she shall keep thee.
In Context
7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 1 என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 1
Cross References
Proverbs 2:10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, 1 அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, 1
Proverbs 3:21என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; 1 மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். 1
Ephesians 3:17விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி,