Proverbs 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Get wisdom, get understanding: forget it not; neither decline from the words of my mouth.
In Context
6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 1 அதின்மேல் பிரியமாக இரு, 1 அது உன்னைக் காத்துக்கொள்ளும். 1
Cross References
Job 23:11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; 1 அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். 1
Psalms 119:51பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், 1 நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
Proverbs 1:22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, 1 நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, 1 நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். 1
Proverbs 3:13ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், 1 புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். 1
Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1
Proverbs 18:1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், 1 எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 1