The Bible Software
bible.softwareProverbsProverbs 2 › Proverbs 2:10

Proverbs 2:10

ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, 1 அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When wisdom entereth into thine heart, and knowledge is pleasant unto thy soul;

In Context

9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், 1 எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். 1

11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், 1 புத்தி உன்னைப் பாதுகாக்கும். 1

Read all of Proverbs 2

Cross References

Job 23:12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; 1 அவருடைய வாயின் வார்த்தைகளை 1 எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். 1

Psalms 104:34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; 1 நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். 1

Psalms 119:103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; 1 என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் 1 இனிமையானதாக இருக்கும். 1

Psalms 119:162மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, 1 நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். 1

Proverbs 14:33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். 1

Proverbs 24:13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; 1 கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 2:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 2:9Proverbs 2Proverbs 2:11 →