Proverbs 5:10
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; 1 உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lest strangers be filled with thy wealth; and thy labours be in the house of a stranger;
In Context
11முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: 1
Cross References
Proverbs 29:3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை 1 சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். 1
Hosea 7:9அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான்.