The Bible Software
bible.softwareProverbsProverbs 5 › Proverbs 5:13

Proverbs 5:13

என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், 1 எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே! 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And have not obeyed the voice of my teachers, nor inclined mine ear to them that instructed me!

In Context

12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, 1 கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! 1

14சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய 1 எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். 1

Read all of Proverbs 5

Cross References

1 Kings 12:14என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான்.

1 Thessalonians 4:8ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.

Hebrews 13:7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 5:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 5:12Proverbs 5Proverbs 5:14 →