Proverbs 5:14
சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய 1 எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I was almost in all evil in the midst of the congregation and assembly.
In Context
15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், 1 உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. 1
Cross References
Psalms 73:2ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், 1 என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. 1
Proverbs 13:20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 1
1 Corinthians 10:6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது.
Jude 1:7அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.