The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 73 › சங்கீதங்கள் 73:2

சங்கீதங்கள் 73:2

ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், 1 என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But as for me, my feet were almost gone; my steps had well nigh slipped.

In Context

1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு 1 தேவன் நல்லவராகவே இருக்கிறார். 1

3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1

Read all of சங்கீதங்கள் 73

Cross References

1 Samuel 2:9அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; 1 துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; 1 பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை. 1

1 Chronicles 22:7சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன்.

Job 21:4நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? 1 அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? 1

Psalms 17:5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 1 என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 1

Psalms 35:13அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; 1 நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; 1 என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. 1

Psalms 94:18என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, 1 யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 73:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 73:1சங்கீதங்கள் 73சங்கீதங்கள் 73:3 →