Proverbs 5:6
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, 1 அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lest thou shouldest ponder the path of life, her ways are moveable, that thou canst not know them.
In Context
5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; 1 அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 1
Cross References
Psalms 119:59என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, 1 என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். 1
Proverbs 5:21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1
Proverbs 7:10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். 1
Proverbs 30:20அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; 1 அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; 1 நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 1