Proverbs 6:34
பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; 1 அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For jealousy is the rage of a man: therefore he will not spare in the day of vengeance.
In Context
33வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; 1 அவனுடைய நிந்தை ஒழியாது. 1
35அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; 1 அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
Cross References
Numbers 5:14எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும்,
Judges 19:29அந்த லேவியன் வீட்டிற்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடு பன்னிரண்டு துண்டுகளாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
Proverbs 27:4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; 1 பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? 1
1 Corinthians 10:22நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா? 1 விசுவாசியின் சுதந்திரம்