Proverbs 6:35
அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; 1 அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.
In Context
Cross References
Proverbs 4:3நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், 1 என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 1
Proverbs 8:25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், 1 குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 1
Malachi 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன்.