The Bible Software
bible.softwareProverbsProverbs 8 › Proverbs 8:25

Proverbs 8:25

மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், 1 குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Before the mountains were settled, before the hills was I brought forth:

In Context

24ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். 1

26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் 1 நான் உருவாக்கப்பட்டேன். 1

Read all of Proverbs 8

Cross References

Job 15:7மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? 1 மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 1

Psalms 90:2மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1

Psalms 104:8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, 1 நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 8:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 8:24Proverbs 8Proverbs 8:26 →