Proverbs 6:5
வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Deliver thyself as a roe from the hand of the hunter, and as a bird from the hand of the fowler.
In Context
6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1
Cross References
Psalms 91:3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், 1 பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 1
Proverbs 1:17எவ்வகையான பறவையானாலும் சரி, 1 அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. 1