The Bible Software
bible.softwareProverbsProverbs 6 › Proverbs 6:4

Proverbs 6:4

உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், 1 உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், 1 உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, 1 அவனை வருந்திக் கேட்டுக்கொள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Give not sleep to thine eyes, nor slumber to thine eyelids.

In Context

3இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 1

5வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள். 1

Read all of Proverbs 6

Cross References

Psalms 55:7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) 1

Proverbs 6:10இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1

Matthew 24:17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.

John 5:4ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 6:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 6:3Proverbs 6Proverbs 6:5 →