The Bible Software
bible.softwareProverbsProverbs 6 › Proverbs 6:9

Proverbs 6:9

சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? 1 எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How long wilt thou sleep, O sluggard? when wilt thou arise out of thy sleep?

In Context

8கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, 1 அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். 1

10இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1

Read all of Proverbs 6

Cross References

Psalms 94:8மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; 1 மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 1

Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1

Proverbs 26:14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, 1 சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 1

Jeremiah 4:14எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.

Romans 13:11தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.

1 Thessalonians 5:2இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 6:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 6:8Proverbs 6Proverbs 6:10 →