Proverbs 6:8
கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, 1 அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Provideth her meat in the summer, and gathereth her food in the harvest.
In Context
7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், 1
Cross References
Proverbs 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1
Proverbs 30:25அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், 1 கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், 1