Proverbs 7:18
வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், 1 இன்பங்களினால் பூரிப்போம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Come, let us take our fill of love until the morning: let us solace ourselves with loves.
In Context
17என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் 1 சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். 1
19கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். 1
Cross References
Exodus 20:14விபசாரம் செய்யாதே.
Proverbs 9:17மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1